சென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Yoga and Naturopathy Recruitment 2019: சென்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் அலுவலக உதவியாளர், சமையலர், மருத்துவனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இருந்து நவம்பர் 19 ஆம் தேதியிட்ட, வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அலுவலக உதவியாளர், சயைலர், மருத்துவமனை பணியாளர் என 30 காலியிடங்கள் உள்ளது. ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியே கல்வித்தகுதி, காலியிடங்கள், இனசுழற்சி முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 2
சமையலர் – 3
மருத்துவமனை பணியாளர் – 9
கிளீனர்– 1
துப்புரவு பணியாளர் – 5

கல்வித்தகுதி:
சமையலர், மருத்துவமனை பணியாளர், கிளீனர், துப்புரவு பணியாளர் ஆகியவற்றுக்கு 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணிக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

Popular posts
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்

காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு ஐந்து விதமான சூப் வகைகளை
மலேரியாவுக்கு ஏற்ற ‘சூப்’